Watch our sermons to grow in faith, receive the Word of God, and experience His presence.
Jesus Christ cast out the demons through His word. He cast out by saying that man does not live only by bread but also by
the word of the Lord. It is our ignorance that these kinds of spirits are overcoming us.
The Scripture says in Ephesians 4:18 that, "They are darkened in their understanding and separated from the
life of God because of the ignorance that is in them due to the hardening of their hearts". We need to understand about God,
about us, about the heaven, the church, our family,
our job and about the counting of our days. Pray to receive this understanding.

Apostle Paul says that we are not unaware of the schemes of Satan. Discern the tricks of Satan. Lord Jesus
Christ knew his tricks very clearly. Wicked Satan tried to deceive Jesus Christ by His own disciple Peter.
When Jesus spoke about the tribulations on the cross, Peter denied it. At that time Jesus discerned the spirit
which worked inside Peter and rebuked it to flee. Servants of the Lord! Believers! Know the tricks of Satan. He
is wandering in these last days to engulf the people. People of God! Watch and Pray. Plead for the spiritual
revelations in the presence of the Lord.
Our Lord will give you the revelations. Through that we can escape from the clutches of these kinds of spirits.
Today many are deceived due to the increase in the knowledge. But actually we need spiritual increase.
To be Continued...
Next: Increase in the Experience
இயேசு தேவனுடைய வார்த்தையினாலே சாத்தனை துரத்தினார். மனுஷன் தேவனுடைய அப்பத்தினாலே
மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று சொல்லி
அவனை துரத்தினார். இந்த ஆவிகள் நம்மை எப்படி மேற்கொள்ள காரணம் நம்முடைய அறியாமை.
எபே. 4:18-ம் வசனத்தை வாசித்துப் பாருங்கள், அவர்கள் பக்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய
கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து என்று
வேதம் சொல்லுகிறது. கர்த்தரைக் குறித்த அறிவு, நாம் யார் என்பதைக் குறித்த அறிவு, பரலோகத்தைக்
குறித்த அறிவு, சபையைக் குறித்த அறிவு, குடும்பத்தைக் குறித்த அறிவு. நம்முடைய வேலையைக் குறித்த
அறிவு, நம்முடைய நாட்களை எண்ணும் அறிவு, ஆகிய இவைகளெல்லாம் நமக்கு தேவை.
இவைகளையெல்லாம் அறிந்துகொள்வதற்காக ஜெபம்பண்ணுங்கள்.

பவுலடிகளார் சொல்லுகிறார், பிசாசின் தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே,
பிசாசின் தந்திரங்களை பகுத்தறிந்து கொள்ளுங்கள். இயேசுகிறிஸ்து இந்த பிசாசின் தந்திரங்களை
தெளிவாய் அறிந்திருந்தார். தன்னுடைய சீஷனான பேதுருவைக் கொண்டு, ஆண்டவராகிய
இயேசுகிறிஸ்துவை வஞ்சிக்க, பொல்லாத சாத்தான் முயற்சித்தான். சிலுவை மரணத்தைக் குறித்துப்
இயேசு பேசினபோது இது உமக்கு நடக்க கூடாது என்று பேதுரு கூறினார். அப்பொழுது அவனுக்குள்ளிருந்த
பிசாசின் தந்திரங்களை அறிந்து, அப்பாலே போ சாத்தானே என்று அந்த ஆவியை அதட்டினார், தேவனுடைய
ஊழியக்காரர்களே! விசுவாசிகளே! சாத்தானுடைய தந்திரங்களை அறிந்துகொள்ளுங்கள். இந்தக் கடைசி
நாட்களிலே அவன் யாரை விழுங்கலாமென்று வகைதேடி சுற்றித் திரிகிறான். தேவ ஜனங்களே! விழித்திருந்து
ஜெபம் பண்ணுங்கள். தேவ சமூகத்திலே ஆவிக்குரிய வெளிப்பாடுகளுக்காக கெஞ்சுங்கள். தேவன் உங்களுக்கு
வெளிப்பாடுகளை தருவார். அதன் மூலமாக இந்த ஆவிகளின் பிடியிலிருந்து நாம் தப்பிக்கொள்ளலாம்.
இன்றைக்கு அநேகர் வஞ்சிக்கப்பட காரணம் அறிவுப் பெருக்கம்,
ஆனால் நமக்குத் தேவை ஆவிக்குரிய பெருக்கமே.
தொடரும் .....
அடுத்ததாக,"அனுபவ திரட்சி" என்பதை பார்ப்போம்...
We would love to hear how God has worked in your life. Share your testimony and inspire others.
Your testimony can bring hope, healing, and encouragement to many. Let others know what God has done in your life.
Join our 24/7 live prayer through Zoom and stand in agreement with believers around the world. You can participate by reserving your prayer slot through WhatsApp.
• Prayer is conducted 24 hours a day through Zoom.
• Anyone can join and participate in prayer.
• Before joining, kindly reserve your prayer time slot through WhatsApp.
• Our team will confirm your slot and share the Zoom details.
“Call unto me, and I will answer thee, and show thee great and mighty things.” — Jeremiah 33:3